நியூ ஜீவன் ஆனந்த் (New Jeevan Anand) - LIC -ன் இந்தக் பாலிசியில் 18 வயது அல்லது அதற்கு à®®ேà®±்பட்ட எந்தவொà®°ு நபருà®®் à®®ுதலீடு செய்யலாà®®். பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் என நிà®°்ணயிக்கப்பட்டுள்ளது. குà®±ைந்தபட்சம் à®°ூ .1 லட்சம் உறுதி செய்ய (Sum Assured) வேண்டியது அவசியம். நியூ ஜீவன் ஆனந்த் பாலிசிதாà®°à®°் இறந்து விட்டால், நாà®®ினிக்குà®®் உத்தரவாதம் à®®ிக்க மற்à®±ுà®®் à®’à®°ுà®™்கிணைந்த போனஸ் கிடைக்குà®®். பாலிசிதாà®°à®°் பாலிசியின் à®®ுà®´ு காலத்திà®±்குà®®் உயிà®°ோடிà®°ுந்தால், அவருக்கு டெபாசிட் போனஸுடன் உத்தரவாதமான அசல் தொகையுà®®் வழங்கப்படுà®®்.
0 Comments